உண்மை நட்பை உணர கால அவகாசம்?
August 11, 2012
பிரிந்து சென்றாலும் பிரியா நினைவுகளுடன்
பின்தொடரும் ஒரு ‘உண்மை’
உண்மை அன்பை உணரச்செய்ய உயிரையே
தரும்ஒரு சொந்தம்- உன் ‘நட்பு’
நட்பைப் பிரியும் ஒவ்வொரு நிமிடமுன்
தனிமையில் துடிக்கும் ஒரு ‘உணர்வு’
உணர்வுகள் அற்ற நிலையிலும் சேர்ந்து
இறக்க துடிக்கும் ஒரு வசந்த ‘காலம்’
காலம் மெல்ல கடந்தாலும் கல்லூரி
வாழ்கையே நட்பின் ‘அவகாசம்’!